M.A. Tamil

M.A. Tamil

A.E.T. கல்லூரி. தமிழ்த்துறை. இளங்கலைத் தமிழிலக்கியம், முதுகலைத் தமிழிலக்கியம். அரியாசனம் உனக்கே யானால் உனக்குச் சரியாகும் உண்டு தமிழே! உலகச் செம்மை

இலக்கு

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வகை செய்தலும். தமிழ்ப் படித்தவர் தகைசான்ற தலைமை எய்தலும்.

பொது நோக்கு

சமுகத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு இலக்கியத்துடன் அறிவு, ஆளுமை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்பித்தல்.

மானுட விழுமியங்களையும் சேவை மனப்பாங்கையும் மாணவிகளுக்கு முழுமையாக எடுத்துரைத்தல்

நவீன அறிவியலையும் சமூக அசைவியக்கத்தையும்அறம் பிறழாமல் எதிர்கொண்டு வாழும் ஒழுங்கை மாணவிகளிடம் ஏற்படுத்துதல்.

கற்றலின் விளைவுகள்

  • TNPSC தேர்வில் Group 2, Group 2A ,Group 8, Group 7 , Group 4 , IAS , I PS ஆகிய தேர்வுகளை எழுதலாம்.
  • UGC நடத்தும் NET தேர்வு எழுதலாம்.
  • இன்றைய கால கட்டங்களில் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ்மொழி தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. அதில் எளிதாக வெற்றி பெறலாம்.
  • அரசு தேர்வுகளில் தமிழ் சார்ந்த கேள்விகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வழிகாட்டல் செய்யப்படுகிறது.
  • தமிழ் படிக்கக்கூடிய மாணவிகள் திரைப்பட துறையில் கதை ஆசிரியராக பணியாற்றலாம்.
  • தமிழ் பயிலும் மாணவிகள் வெளி நாடுகளில் தமிழை பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றலாம்.
  • பட்டிமன்ற பேச்சாளராக ஆகலாம்.
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
  • சுற்றலாத்தளங்களில் பணியாற்றலாம்
TOP